Tamil Academy Online Tamil Education

  • Saturday, Oct 12,2013
  • Thursday, Dec 31,2020
  • kidsnoolagam@gmail.com

Description

தமிழ் கல்விக்கழகம் "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com Tamil Academy is An Organization For Enthusiasts to Learn Tamil For Tamil Children Living in Other State and Abroad தொடர்புக்கு / Contact E-Mail IDs: kidsnoolagam@gmail.com, info@noolagam.com PHONE NUMBERS: USA - 313-655-4737, INDIA - 04562 - 250182 SKYPE ACCOUNT - KIDSNOOLAGAM