Tamil Academy Online Tamil Education

தமிழ் கல்விக்கழகம் • "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... • "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... • "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. • தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com Tamil Academy is An Organization For Enthusiasts to Learn Tamil For Tamil Children Living in Other State and Abroad தொடர்புக்கு / Contact E-Mail IDs: kidsnoolagam@gmail.com, info@noolagam.com PHONE NUMBERS: USA - 313-655-4737, INDIA - 04562 - 250182 SKYPE ACCOUNT - KIDSNOOLAGAM